News Thursday, June 8, 2017 - 10:44

News Items: 
Description: 
The fisherman's guardian - the scattered forest The fishermen are scattered and forests are very important. They look like trees with small branches. In our country is found in Pichavaram area. The freshwater and saline water can be grown in the area where the soil is low in depth. The tsunami is controlled by root system. There are also tens of thousands of water bodies and hospitals. So we should not destroy the Mankurs trees for fuel. This is a gift from the Mother Nature. Fishermen, we are sure to get rid of the forests. We will benefit. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let's meet again with useful information.
Regional Description: 
மீனவர்களின் காவல்காரன் - அலையாத்தி காடுகள் மீனவ நண்பர்களே அலையாத்தி காடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை . இவை பார்ப்பதற்கு சிறு கிளைகளுடன் மரமாக காட்சியளிக்கின்றன. நமது நாட்டில் பிச்சாவாரம் பகுதியில் காணப்படுகின்றன. மேன்குர்ஸ் ஆழம் குறைவாக உள்ள பகுதியில் நன்னீரும் , உப்பு நீரும் கலந்தப் பகுதியில் வளரக்கூடியவை. சுனாமி பேராலைகள் கட்டுப்படுத்தும் வேர் அமைப்புக் கொண்டவை. இதுமட்டுமல்லது பல்லாயிரக்கணக்கான நீர் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், மருந்துவக் குணமுடையவைகளாகவும் காணப்படுகின்றனஎனவே மேன்குர்ஸ் மரங்களை நாம் எரிபொருளுக்காக அழிக்கக் கூடாது . இது இயற்கை அன்னை நமக்கு அளித்த வரம். மீனவ நண்பர்களே அலையாத்திக் காடுகளையைப் பாதுக்காப்போம். பயன் பெறுவோம். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.