News Monday, June 5, 2017 - 14:34
Submitted by pondi on Mon, 2017-06-05 14:34
Select District:
News Items:
Description:
Seafood fishermen from the food are not only friends, Medicinal valuable Food Seafood is rich in protein. The amino acid called omega-3 is very significant. The fish to consume more the water, protein, Fat, Carbohydrates, vitamins, nutrients ,Minerals a man full of all kinds need to be Fish only as much as you want, as many times as you want to eat. Anyother information Please contact us MSSRF Help line numbers 9381442311/9381442312.
Regional Description:
மீனவ நண்பர்களே மீன் உணவு விருந்து உணவு மட்டுமல்ல , மருந்துணவு இதையைப் பற்றி தெரித்து கொள்வோமா? மீன் உணவு புரோட்டின் நிறைந்தது. இதில் ஒமேகா 3 என்ற அமினோ அமிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மீனையை சாப்பிட்டு வந்தால் ஜக்குபவர் அதிகமாகும்.இதில் தண்ணீர், புரதம், கொழூப்பு , கார்போகைட்ரேட், வைட்டமீன்கள், தாதுஉப்புகள் என ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் நிறைந்து இருப்பதால் மீன்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவ்வுணவினால் கொலாஸ்ட்ரால் குறையும். சர்க்கரை , மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். சிறு குழந்தைகளுக்கு சிறு வயத்தில் இருந்து மீன் உணவு கொடுத்து வந்தால் குழந்தைகள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும், அறிவுக்கூர்மை உடையவர்களாகவும் வளருவார்கள்.எனவே மீனவ நண்பர்களே மீனவ குழந்தைகளே மீன் உணவையை சாப்பிட்டு பயன் பெறுக