News Sunday, June 4, 2017 - 08:53

News Items: 
Description: 
Fisheries are the health requirements for fishermen to look after fishing boats and web custody When sailing, their floor should be easily washed and stainless. The fish handling of the fishing vessel and the fish storage box and the storage room should be used only to handle or store fish. Avoid keeping the unwanted items within it. Fishermen use only the handling of the disinfectant used to wash the boat and handle the fish in the tubs. Avoid unnecessary items within it. Handling fish in the tubs used to wash the boat should be handy in handling of places where the fish are handled. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let us meet again with a useful concern.
Regional Description: 
மீனவ நண்பர்களே மீன்பிடி படகு மற்றும் வலை பராமரிப்பில் மீனவர்கள் கவனிக்க வேண்டிய சுகாதார தேவைகள் படகும் கட்டும்போது அவற்றின் தரைப்பகுதியை எளிதில் கழுவத்தக்கவாறும், துருப்பிடிக்காதவாறும் அமைக்க வேண்டும். படகில் உள்ள மீன் இறக்குமிடம் கையாளும் இடம் மற்றும் மீன் சேமிப்பு பெட்டி , சேமிப்பு அறை ஆகியவைகளை மீன்களை கையாள அல்லது சேமிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் . தேவையற்ற பொருட்களை அதனுள் சேமித்து வைப்பதையை தவிர்க்க வேண்டும். மீனவ நண்பர்களே படகினை கழுவப் பயன்படும் கிருமிநாசினிகளை தனிதனியாக பெயரிடப்பட்ட டப்பாக்களில் மீன்களை கையாள அல்லது சேமிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பொருட்களை அதனுள் சேமிப்பதையை தவிர்க்க வேண்டும். படகினையை கழுவப் பயன்படும் டப்பாக்களில் மீன்களை கையாளும் சேமிக்கும் இடங்களுக்கு தொடர்பற்ற இடங்களில் பாதுக்காப்பாக கைக்க வேண்டும். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.