News Friday, June 2, 2017 - 07:24

Select District: 
News Items: 
Description: 
Importance of Mangroves forests Dear Fisherfolks Mangroves forest is very significant. They appear to view as a tree with branches.Piccavaram in our country in the region. Mangroves area in shallow fresh water, salt water grow in the area. The root system is controlling tsunami waves. Moreover, tens of thousands of aquatic organisms in a melting pot, and Mangroves trees for fuel, we should be erased. It gave us the gift of mother nature. Fisherfolks to Product mangroves definitely we Will benefit.Anyother information Please contact us our MSSRF Help line Numbers 9381442312/9381442311
Regional Description: 
அலையாத்தி காடுகளின் மிகவும் முக்கியத்துவம் மீனவ நண்பர்களே அலையாத்தி காடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை . இவை பார்ப்பதற்கு சிறு கிளைகளுடன் மரமாக காட்சியளிக்கின்றன. நமது நாட்டில் பிச்சாவாரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி பகுதியில் காணப்படுகின்றன. மேன்குர்ஸ் ஆழம் குறைவாக உள்ள பகுதியில் நன்னீரும் , உப்பு நீரும் கலந்தப் பகுதியில் வளரக்கூடியவை. சுனாமி பேராலைகள் கட்டுப்படுத்தும் வேர் அமைப்புக் கொண்டவை. இதுமட்டுமல்லது பல்லாயிரக்கணக்கான நீர் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், மருந்துவக் குணமுடையவைகளாகவும் காணப்படுகின்றன எனவே மேன்குர்ஸ் மரங்களை நாம் எரிபொருளுக்காக அழிக்கக் கூடாது . இது இயற்கை அன்னை நமக்கு அளித்த வரம். மீனவ நண்பர்களே அலையாத்திக் காடுகளையைப் பாதுக்காப்போம். பயன் பெறுவோம்.9381442311/9381442312
Description: 
Dear Fisherfolks for the endangered species and endangered sea creatures Moreover, our important on 2050 is very likely to go without fish in the sea scientific researchers. The fishermen must be handled must maintain sustainable fisheries. Putting off unwanted items such as plastic debris in the sea, especially should avoid altogether will benefit our future prosperity if we act and think. This kind of information to contact you 24 hours a day to help fisher numbers 9381442311/9381442312 MSSRF .Tomorrow we will meet again with a helpful inform.
Regional Description: 
மீனவ நண்பர்களே கடலில் அழிந்து வரும் உயிரினங்களையும் மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களையும் பாதுக்காப்பது நமது முக்கியமானது அதுமட்டுல்லது 2050 ம் ஆண்டில் கடலில் மீன்களே இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளளார்கள். இதற்கு மீனவர்கள் கையாள வேண்டியவை வளங்குன்றா மீன் பிடிப்பை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடலில் தேவையற்ற குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தூக்கி போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நம்முடைய வருங்கால சந்ததினரும் பயன் பெறுவார்கள். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312.