News Wednesday, May 31, 2017 - 11:17

Select District: 
News Items: 
Description: 
First aid tips for Ray Fish Fin Injury Turbot pin poking a burning pain, so for the building.This Symptoms of Vomiting, dizziness, diarrhea, etc . Immediately 50 degrees Celsius to 60 degrees Celsius 1/2 hours in the water to keep the injured area. This will reduce the pain. After a pain-relief tablets such as the need to put in. You can get this relevant information Please Contact us 24-hours Our MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
திருக்கை மீன் முள் குத்தினால் செய்யவேண்டிய முதலுதவி திருக்கை மீன் முள் குத்தினால் வலிக்கும் எரியும் , ரொம்ப கடுக்கும். .ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கும். வாந்தி, மயக்கம், பேதி போன்றவை எற்படக்கூடும். 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை சூடானத் தண்ணீரில் 1/2 மணி நேரம் காயம்பட்ட பகுதியை வைக்க வேண்டும் . இவ்வாறு செய்தால் வலி குறையும். பிறகு அவில் போன்ற வலி நிவராண மாத்திரைகளை போட்டு கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய மா.ச.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மீனவ நண்பன் உதவி எண்கள் 9381442311/9381442312
Description: 
Dear fishermen if you want cyclone,Wind,Wave,PFZ,Tuna,Weather and other information please contact MSSRF fisheries helpline numbers on 9381442311 and 9381442312
Regional Description: 
கடல்நிலை,புயல்,வானிலை மற்றும் பல செய்திகள் அறிய மீனவ நண்பர்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய MSSRF-யின் மீனவ உதவி எண் 9381442312 மற்றும் 9381442311 என்ற எண்னை நாடவும்.