News Tuesday, May 30, 2017 - 07:06

Select District: 
News Items: 
Description: 
Our opponent and taking the bad Plastic fishing? In today's time, along with us in our life time from Military gun to kill dangerous than plastic ones. Benefits and endangered marine life, go on to the way to eradicate carrying marine faun and flora .Sea turtles die rest of us collectively look into the eye. Currently Rare turtles his food (jelly fish) thinking that die eating. Plastic material can not easily recycle half. So marine fauna and flora defeat. Defend our oceans marine animals go.
Regional Description: 
மீனவ நண்பர்களே பிளாஸ்டிக் என்னும் கொடிய நம் எதிரியைப் பற்றி தெரித்துக் கொள்வோமா? இன்றையை காலக்கட்டத்தில் பிராங்கியை விட கொடியது நம் வாழ்நாளில் நம்முடன் கூடவே இருந்து கொலை செய்யும் பிளாஸ்டிக் தான். நன்மையைத் தரும் மற்றும் அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை காவும் வாங்கும் பிளாஸ்டிக்கையை ஒழிக்க வழி வகை செய்வோம். நம் கண் கூடாக இறந்து கடற்கரையோரம் ஒதுங்கும் கடலாமைகளை பார்க்கிறோம். தற்போது அரிய வகை கடலாமைகள் பிளாஸ்டிக்கையைத் தம் உணவு சொரிமீன் (ஜெல்லி மீன்) என்று நினைத்து சாப்பிடுவதால் இறந்து விடுகின்றன. பிளாஸ்டிக் எளிதில் மட்காதச் சுற்றுச்சூழலையை பாதிக்கூடிய பொருள். எனவே பிளாஸ்டிக்கையை ஒழிப்போம். நம் கடலின் செல்ல பிராணிகளையை காப்போம்.
Description: 
Dear Fisherfolks Get all of the necessary information, 24 hours a day to fishermen for fishermen to exchange their opinions and to MSSRF Contact numbers 9381442311/9381442312 assistance
Regional Description: 
மீனவர்களுக்கு தேவையான அனைத்து வகையான தகவல்களையும் 24 மணி நேரமும் பெறவும் மீனவர்கள் தங்களுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்ள நீங்கள்தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312.