News Tuesday, May 23, 2017 - 11:08
Submitted by pondi on Tue, 2017-05-23 11:08
Select District:
News Items:
Description:
Anchovy the Special Fish Anchovies are one of the types of fish catch. It's the most wonderful flavor of dried fish. Anchovies can taste not only in these things specialty. Anchovies vitamin A, which is a very important thing for a super. If you eat 100 grams Anchovy 5000 Vitamin A is available on the clinical unit of account. Vision, bone growth and health of cells, which is very good. The special feature of this nutrient selenium supplement is used to prevent heart disease. Bold to say that the beauty of Many anchovies. Its skin Vitamin E supplement very carefully. Magnesium, phosphorus, omega-6 Interview acid, copper, magnesium, of the many benefits of the fish. Any other information Please contact us 9381442312/9381442311 our MSSRF Help line Numbers
Regional Description:
மீன் வகைகளில் ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையை தரும். இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்க கூடிய விஷயங்களை தன்னக்கதே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். வைட்டமின் ஏ நெத்திலி மீனில் இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு சூப்பர் விஷயம். 100 கிராம் நெத்திலி சாப்பிட்டால் 5000 யுனிட் அளவுக்கு விட்டமின் ஏ கிடைக்கும் என்பது மருந்துவ கணக்கு. கண் பார்வைக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் செல்களின் ஆரோக்கியத்திற்கு இது ரொம்ப நல்லது. செலீனியம் சத்து இதனுடைய சிறப்பு அம்சம் இந்த சத்து இதய நோய் வராமல் தடுக்க பயன்படுகிறது. மேனி எழிலுக்கு நெத்திலி என தைரியமான சொல்லாம். இதிலுள்ள விட்டமின் இ சத்து சருமத்தை ரொம்ப கவனமாய் பாதுக்காகிகிறது. மெக்னீசியம் , பாஸ்பரஸ் , ஒமேகா 6 பேட்டி ஆசிட் , தாமிரம் , சோடியம், போலேட், நயாசின் என இதிலுள்ள பயன்கள் எண்ணற்றவை