News Sunday, August 14, 2016 - 12:48
Submitted by pondi on Sun, 2016-08-14 12:48
Select District:
News Items:
Description:
In Tamil Nadu, the special electoral roll revision process, Sep., 1 the first boot, the election commission said. Accordingly Sep., 1st, across the state, the draft electoral rolls published. The draft list is published in volumes, the addition, deletion, correction, change of address in connection with, Zeph., 30, may petition; Sep., 10 and, on the 24th, held a meeting of the village council, the electoral rolls are displayed reading. Work on the revision of the rolls, Sep., 11 and, on the 25th, ottuccavati level, the awareness program conducted. The 2017 January, 1st, attained the age of 18 years, the name should be added to the petition.
Regional Description:
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம்.