Disaster Alerts 13/11/2017

State: 
Tamil Nadu
Message: 
இன்று 18.05.17 முதல் 20.05.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை. எனினும், அதிக காற்றுடன் கூடிய பேரலைகள் (8.-10 அடி உயரம் ) குறிப்பாக ராமேஸ்வரம் முதல் குளச்சல் வரை உள்ள கடற்கரை பகுதியில் இன்று இரவிலிருந்து நாளை காலை வரை காணப்படும். எப்போதாவது வலுவான காற்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் மணிக்கு 45-55 கி. மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 