இன்று 17.05.17 முதல் 18.05.17 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் கீழக்கரை கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 08 முதல் 9 அடி வரை காணப்படலாம். எப்போதாவது வலுவான காற்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் மணிக்கு 45-55 கி. மீட்டர் வேகத்தில்வட மேற்கு திசையில் வீசக்கூடும்.எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.