News Friday, August 12, 2016 - 12:51
Submitted by pondi on Fri, 2016-08-12 12:51
Select District:
News Items:
Description:
Air Force Airman choose to work directly. Madurai to the Racecourse Ground., 28 th Air Force Airman's going to choose to work directly with people. Madurai, and Coimbatore districts, including the 15 in the study, 50 percent of 12th grade or equivalent skilled unmarried men can attend. Interested to 1996., From 1 November 1999., Have been born in the period between 30 to date. Those who take part in the tenth grade, plus 2 certified original score, with marruccanrital should come at 7:00 in the morning. In 0561 you can contact 044-2239 for details.
Regional Description:
விமானப்படை ஏர்மேன் பணிக்கு நேரடி தேர்வு. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆக.,28ம் தேதி விமானப்படை ஏர்மேன் பணியிடத்திற்கு நேரடி ஆட்கள் தேர்வு நடக்கிறது. மதுரை, கோவை உட்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 1996 ஆக., 1 முதல் 1999 நவ., 30 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கலந்து கொள்ள வருவோர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழுடன் காலை 7:00 மணிக்கு வர வேண்டும். விபரங்களுக்கு 044-2239 0561ல் தொடர்பு கொள்ளலாம்.