News Sunday, May 14, 2017 - 06:56

Select District: 
News Items: 
Description: 
Heat the fish. Let's see how ice can protect it with quality. Outside of the water, the sun rises to the surface and the temperature increases. The sooner the fishes can be preserved and the preservation of the fish immediately after their capture can be preserved in the ice and safeguarding their quality. Functioning is an efficient, cost-effective addition to fish safety system (indicative period). The growth and germination of the germs reduces the amount of fish that is indicated by the concentration of fish. So the fish is also contaminated.
Regional Description: 
வெப்பம் மீனை கெடச் செய்யும் . பனிக்கட்டி அதை தரத்துடன் காக்கும் எவ்வாறு என்று பார்க்கலாம். நீருக்கு வெளியே மீன்களின் மேல் காற்று சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. மிக விரைவில் கெட்டுப்போகக் கூடிய மீன்கள் முக்கியமாக இறால், அவை பிடிக்கப்பட்ட உடனேயே பனிக்கட்டியில் வைத்து பாதுகாப்பதால் அவை கெட்டுப்போகாமல் காப்பதுடன் அவற்றின் தரத்தையும் காக்க முடியும். பணிகட்டியிடல், குறிப்பிடும் படியாக திறனுள்ள, செலவற்ற, கூடுதலாக மீன் பாதுகாப்பு முறையாகும்.(குறிகிய காலத்திற்கு). கிருமிகளின் வளர்ச்சியும் ஜீரணத் திரவச் செயலும் மீன்களை 0 சென்டிகிறேடுக்கு கீழ் வைப்பதால் குறிப்பிடப்படும் அளவில் குறைகிறது. எனவே மீன் கெடுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.