News Friday, May 12, 2017 - 10:47

News Items: 
Description: 
Fisheries systems to handle fishery friends  Let's see how the fishermen can take care of the fish and protect it for a long time. When taking the fish you need to take the fish in good health. In doing so, the bacteria in salt water will fall out of good soil. Often the remnants of the saucer must first remove it. The bacteria in the bark will easily capture fish. Therefore, before the catch of the fish, the boat must be thrown. Joss tumor is cracked well and put the jazz in equal measure as much fish. By doing so, the fish can easily be preserved. The fishermen's help numbers 9381442311/9381442312 of the MS Swaminathan Research Institute, where you need to contact the fishermen 24 hours a day to exchange their views. Let us meet again with a useful concern
Regional Description: 
மீனவ நண்பர்கள் கையாள வேண்டிய சுகாதார முறைகள் மீனவ நண்பர்களே மீன்களையைப் பாதுக்காத்து அதனையை நீண்ட நேரம் கெடாமல் பாதுக்காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.வலையில் இருந்து எடுத்தவுடன் மீன்களையை நல்லத்தண்ணீரில் முக்கியெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உப்புத் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் நல்லத்தண்ணீரில் உதிர்ந்து விடும். பெரும்பாலும் காக்கையின் எச்சங்கள் முதலில் அதனை அகற்ற வேண்டும். அந்த எச்சத்திலுள்ள பாக்டீரியா எளிதாக மீன்களையை கெடச்செய்யும். எனவே மீன் பாடுக்கு முன்னரும் பின்னரும் படகையை து¡ய்மையைப் படுத்த வேண்டும். ஜஸ் கட்டிகளையை நன்றாக நொறுக்கி எவ்வளவு மீன்கள் போடுகிறோமோ அதற்கு சரிசமமாக ஜஸ்களையை போடணும். இவ்வாறு செய்து வந்தால் மீன்கள் எளிதில் கெட்டு விடாமல் பாதுக்காக்கலாம். இதுப்போன்ற தகவல்களை மீனவர்கள் 24 மணி நேரமும் பெறவும் தங்களுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்ள நீங்கள்தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்