News Wednesday, May 10, 2017 - 07:57

Select District: 
News Items: 
Description: 
Take a look at the steps you need to safeguard the fish and save it for a long time. When fishing is taken from the web, it is important to take good wine. In doing so, the bacteria in salt water will fall out of good soil. Often the residues of the saucer are bacteria that can easily catch fish. Therefore, before the catch of fish, the boat must be tuned. Joss tumor should be crushed and put in jazz equal to how much of the fish you put. By doing so, the fish can easily be preserved
Regional Description: 
மீன்களையைப் பாதுகாத்து அதனையை நீண்ட நேரம் கெடாமல் பாதுக்காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். மீன்களை வலையில் இருந்து எடுத்தவுடன் நல்லத்தண்ணீரில் முக்கியெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உப்புத் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் நல்லத்தண்ணீரில் உதிர்ந்து விடும். பெரும்பாலும் காக்கையின் எச்சங்கள் மூலம் பாக்டீரியாக்கள் எளிதாக மீன்களையை கெடச்செய்யும். எனவே மீன் பாடுக்கு முன்னரும் பின்னரும் படகையை துாய்மையைப்படுத்த வேண்டும். ஜஸ் கட்டிகளையை நன்றாக நொறுக்கி எவ்வளவு மீன்கள் போடுகிறோமோ அதற்கு சரி சமமாக ஜஸ்களையை போட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மீன்கள் எளிதில் கெட்டு விடாமல் பாதுக்காக்கலாம்