News Saturday, May 6, 2017 - 09:25
Submitted by rameswaram on Sat, 2017-05-06 09:25
Select District:
News Items:
Description:
Let's look at the fishermen's ways to safeguard the fish and protect it for a long time. Once the fish is taken from the web, fish should be drenched in good health. In doing so, the bacteria in salt water will fall out of good soil. Often the remnants of the saucer must first remove it. The bacteria in the bark will easily capture fish. Therefore, before the catch of the fish, the boat must be thrown. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let's meet again with useful information.
Regional Description:
மீனவ நண்பர்களே மீன்களையைப் பாதுக்காத்து அதனையை நீண்ட நேரம் கெடாமல் பாதுக்காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம். வலையில் இருந்து எடுத்தவுடன் மீன்களையை நல்லத்தண்ணீரில் முக்கியெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உப்புத் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் நல்லத்தண்ணீரில் உதிர்ந்து விடும். பெரும்பாலும் காக்கையின் எச்சங்கள் முதலில் அதனை அகற்ற வேண்டும். அந்த எச்சத்திலுள்ள பாக்டீரியா எளிதாக மீன்களையை கெடச்செய்யும். எனவே மீன் பாடுக்கு முன்னரும் பின்னரும் படகையை து¡ய்மையைப் படுத்த வேண்டும். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.