News Thursday, May 4, 2017 - 09:48
Submitted by pondi on Thu, 2017-05-04 09:48
Select District:
News Items:
Description:
Winds from the south and south direction in the areas adjacent to the coast of Tamil Nadu. The temperature of the western direction has declined due to the inner areas. The temperature has been recorded at 1 to 2 degrees Celsius from the coastal areas of Tamil Nadu. In the internal data, the data recorded a higher than 1 to 2 degrees Celsius. It will continue for the next 3 days. In the past 24 hours, summer in some parts of Tamil Nadu has rains. The rainfall recorded at 6 cm in Chekkottai Summer rain may occur in one or two places in the next 2 days. Rainfall is not possible for Chennai
Regional Description:
தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. உள்மாவட்டங்களை பொறுத்த வரை மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது.இதன் காரணமாக வெப்பநிலையானது, தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இயல்பிலிருந்து, 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, செங்கோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்