News Wednesday, May 3, 2017 - 08:07

Select District: 
News Items: 
Description: 
Agni star starts on 4th. On the star days of Agni, thermal winds blow. Analkottu starts from west and southwest direction. As of now, the wind swells high in the oceans and territories. In the next 2 days, the possibility of thermal wind is high. In the next 24 hours, rainfall in one of the places in Tamil Nadu is raining. In the coastal districts, there will be dry weather
Regional Description: 
அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இப்போது உள்ள நிலவரப்படி, கடல் பகுதி, நிலப்பகுதிகளில் இருந்து காற்று அதிக அளவில் வீசுகிறது. இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்தனர்.