News Tuesday, May 2, 2017 - 10:37
Submitted by rameswaram on Tue, 2017-05-02 10:37
Select District:
News Items:
Description:
Is it true that fishermen are the most protein in fish? Can we see about
Fats are more common in fish than other meat. The most commonly found in amino acids that are essential to the human body is the presence of citine, lysine, and methion. Protein is 2.3 percent of beef and 2.3 percent of milk. But 3.5 percent of the fish is in protein. This is why fish food is the best food for young children and pregnant women. Fishery helper numbers 9381442311/9381442312 of M.Swaminiathan Research Institute to contact you for 24 hours. Let's meet again with useful information. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let's meet again with useful information.
Regional Description:
மீனவ நண்பர்களே மீன்களில் அதிகளவு புரத சத்து உள்ளது என சொல்வது உண்மையா? என்பதையை பற்றி பார்ப்போமா?
மற்ற மாமிசங்களை விட மீன்களில் புரதசத்து அதிகளவில் காணப்படுகிறது . மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின், மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மேலும் மாட்டிறைச்சியில் 2.3 சதவிதமும், பாலில் 2.3 சதவிதமும் , புரதசத்து உள்ளது. ஆனால் மீன்களில் 3.5 சதவிதம் புரதசத்துள்ளது. எனவே தான் மீன் உணவானது சிறு குழந்தைகளுக்கும் , கர்ப்பிணிப்பெண்களுக்கும் சிறந்த உணவாக அமைந்துள்ளது.இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.