News Tuesday, May 2, 2017 - 07:40

Select District: 
News Items: 
Description: 
மீனவ நண்பர்களே மீன் உணவு விருந்து உணவு மட்டுமல்ல , மருந்துணவு இதையைப் பற்றி தெரித்து கொள்வோமா? மீன் உணவு புரோட்டின் நிறைந்தது. இதில் ஒமேகா 3 என்ற fatty acid மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மீனையை சாப்பிட்டு வந்தால் ஜக்குபவர் அதிகமாகும்.இதில் தண்ணீர், புரதம், கொழூப்பு , கார்போகைட்ரேட், வைட்டமீன்கள், தாதுஉப்புகள் என ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் நிறைந்து இருப்பதால் மீன்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவ்வுணவினால் கொலாஸ்ட்ரால் குறையும். சர்க்கரை , மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். சிறு குழந்தைகளுக்கு சிறு வயத்தில் இருந்து மீன் உணவு கொடுத்து வந்தால் குழந்தைகள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும், அறிவுக்கூர்மை உடையவர்களாகவும் வளருவார்கள்.எனவே மீனவ நண்பர்களே மீனவ குழந்தைகளே மீன் உணவையை சாப்பிட்டு பயன் பெறுக. இதுப்போன்ற தகவல்களை மீனவர்கள் 24 மணி நேரமும் பெறவும் தங்களுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்ள நீங்கள்தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.
Regional Description: 