News Tuesday, April 25, 2017 - 10:48
Submitted by rameswaram on Tue, 2017-04-25 10:48
Select District:
News Items:
Description:
Let's look at the specialty of the coral reefs that make the fishermen look like tens of thousands of fish:
The coral reef today is damaged by a variety of waste. Not only does it cost a lot of costly colored fish, but also balance the ecosystem of the ocean. Fishermen who worship the sea mother are our duty to safeguard the coral reefs that are formed only at specific temperatures. Therefore, unnecessary waste (such as drainage, oilseeds, ceramics, and dyeage) should be avoided in the sea. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let us meet again with a useful concern
Regional Description:
மீனவ நண்பர்களே அழகாகக் காட்சியளிக்கும் பல்லாயிரக்கணக்கான மீன்களின் உறைவிடமாக அமையும் பவளப்பாறைகளின் சிறப்புத்தன்மையை பற்றி பார்ப்போம்
இன்றையை பவளப்பாறைகள் பலவிதமான கழிவுகளால் பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது. பல விலை மதிப்புள்ள வண்ண மீன்களின் வாழிடமாக அமைவது மட்டுமன்றி கடலின் eco systemத்தையை சமநிலைப்படுத்துகிறது. கடல் தாயை தெய்வமாக வணங்கும் மீனவ நண்பர்களே குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் உருவாகக்கூடிய பவளப்பாறைகள் பாதுகாப்பாக வைப்பது நமது கடமையாகும். எனவே தேவையில்லாத கழிவுகளான ( சாக்கடைகழிவு, எண்ணெய்கழிவு, இராயனகழிவு, மற்றும் சாயக்கழிவு ) போன்றவைகள் கடலில் கலப்பதையைத் தவிர்க்க வேண்டும். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்