News Thursday, April 20, 2017 - 14:25
Submitted by nagapattinam on Thu, 2017-04-20 14:25
Select District:
News Items:
Description:
Let's look at the reasons that the fishermen are on the eve of the day.
One of the main reasons for the disappearance of fish is one side of the season, but on the other side. Our fishermen are in our hands too. Do not catch fish and fish. Small size virgin nets should not be used. Especially in the sea to avoid wasting waste. Avoid shingles in the shore and avoid urination. It is our duty to fishermen to save fish. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let us meet again with a useful concern
Regional Description:
மீனவ நண்பர்களே மீன்பாடு நாளுக்கு நாள் குறைய காரணங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
மீன் வளம் அழிய முக்கியமான காரணங்கள் ஒரு பக்கம் பருவ நிலை மாறுபாடு என்றாலும் இன்னொரு பக்கம் அது
மீனவர்களாகிய நமது கையிலும் இருக்கிறது. தாய் மீன்கள் மற்றும் குஞ்சு மீன்களை பிடிக்கக் கூடாது. சிறிய அளவுள்ள கன்னி வலைகளை பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக கடலில் கழிவுகள் கலப்பதை தவிர்க்க வேண்டும். கடற்கரைவோரங்களில் மலம் கழிப்பதையும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். மீன் வளம் அழியாமல் பாதுகாப்பது மீனவர்களாகிய நமது கடமையாகும். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.